Surprise Me!

Kerala rain 2019 | பள்ளிவாசலில் பிரேத பரிசோதனை செய்ய இடம் தந்த இஸ்லாமியர்கள்

2019-08-16 8,917 Dailymotion

#keralarains<br /><br />"கியா பாய்.. நம்ம பள்ளிவாசல் இருக்கு.. ஏன் கவலை.. இதைகூட செய்ய மாட்டோமா" என்று கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முஸ்லீம்கள் இடம் அளித்துள்ளனர்.<br /><br />Mosque offers prayer hall to be used as mortury in Kerala and Pinarayi Vijaya has expressed his appreciation for this

Buy Now on CodeCanyon